ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.

by Staff / 14-10-2022 04:16:16pm
ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு.

ஹிமாச்சலப் பிரதேசம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Tags :

Share via
Logo