அண்ணன் மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் அயன்வடமலாபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரத்தின ராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மூத்த சகோதரரின் 12 மற்றும் 8 வயது மகன்களை குளிப்பதற்காக என்று ஏமாற்றி அழைத்துச் சென்று அங்கு கிணற்றில் தள்ளி சிறுவர்களை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி 2-வது கூடுதல் மாவட்டஅமர்வு நீதிமன்ற நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ்,குற்றவாளி ரத்தினராஜ் க்கு வாழ்நாள் முழுவதும் சிறை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை அத்துடன் ரூபாய் 200 அபராதம் விதித்து விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Tags :