ட்விட்டரை வாங்குவதற்கான எலோன் மஸ்க்கின் முயற்சி தற்போதுவெற்றி

by Writer / 26-04-2022 10:56:36am
 ட்விட்டரை வாங்குவதற்கான எலோன் மஸ்க்கின் முயற்சி தற்போதுவெற்றி

 ட்விட்டரை வாங்குவதற்கான எலோன் மஸ்க்கின் முயற்சி தற்போதுவெற்றி பெற்றுள்ளது. சுமார் 44 பில்லியன் டாலர் செலுத்துவார் என்று ட்விட்டர் திங்களன்று செய்தி வெளியீட்டில் தெரிவித்திருந்தது.மஸ்க் ட்விட்டருக்கு ஒரு பங்கிற்கு $54.20கொடுத்து வாங்கியுள்ளாா்.எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா மற்றும் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றிற்கு ஏற்கனவே தலைமை தாங்கும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க்.ட்விட்டரை வாங்குவதற்கு மஸ்க் மிகவும் ஆா்வமாக  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

 

Tags :

Share via