தி கேரளா ஸ்டோரி படம் தடை செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு
இந்தியா இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட தி கேரளா ஸ்டோரி எனும் படத்திற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உச்சநீதிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரிபடத்திற்கு வரி விளக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் ,மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டது .இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இவ்க்கு உச்ச நீதிமன்cccற தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. படம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி திகேரளா ஸ்டோரி படம் தடை செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்டது குறித்தும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாட்டில் திரையரங்குகள் தாக்கப்படும் பொழுது தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டு இருந்தது என்றும் நீதிபதி கேள்வியை எழுப்பியதோடு பொது அமைதி குறித்த விஷயம் என்பதால் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை மே 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து தீா்ப்பளித்தது.
Tags :