.2030க்குள்தமிழகம் ஒரு சிறந்த இலக்கினை அடைய வேண்டும்
பெடரேசன் ஆப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்க்கனைஷசேன் நடத்திய விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.2030க்குள்தமிழகம் ஒரு சிறந்த இலக்கினை அடைய வேண்டும் என்பதை ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு, அறிவுசார் நகரம், புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம், உள்ளூர்ப் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த உதவி எனத் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்குபெடரேசன் ஆப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்க்கனைஷசேன் துணைநிற்க வேண்டும்! ஏற்றுமதியில் முதலிடம்! 2030-க்குள் $1 டிரில்லியன் பொருளாதாரம்! இவையே நம் இலக்கு!என்று குறிப்பிட்டார்.
Tags :



















