SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.

SSLC பொதுத் தேர்வு 26.3.2024 அன்று தொடங்குகிறது ஆகவே இந்த ஆண்டு SSLC பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்- மாணவிகள்01.03.2024 அன்று 14 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்..அதாவது01.03. 2010 அன்றோ அதற்கு முந்தைய தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.(பிறப்பு சான்றின் படி) பி றப்பு சான்றின் படி 02.03.2010 அன்றும் அதற்கு பின்பும் பிறந்த குழந்தைகள் தங்கள் வகுப்பில் உள்ளனரா என்பதைசற்று பொறுமையாக நிதானமாக ஆய்வு செய்து அவ்வாறு குழந்தைகள் இருப்பின்அவர்களுக்குவயது தளர்வாணை" வேண்டும் கருத்துரு ஒன்று தயார் செய்திட வேண்டும்
Tags :