விஜயின் கடைசி படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.

by Staff / 24-08-2025 08:56:01am
விஜயின் கடைசி படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், சூர்யா ஆகியோரை அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags : விஜய்யின் கடைசி படம்

Share via