அமித்ஷா பேச்சால் கூட்டணியில் மீண்டும் குழப்பம். இபிஎஸ் முக்கிய முடிவு .

by Staff / 24-08-2025 08:53:41am
அமித்ஷா பேச்சால் கூட்டணியில் மீண்டும்  குழப்பம். இபிஎஸ்  முக்கிய முடிவு .

அண்மையில் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுகவுக்கு 21% வாக்குகளும், பாஜகவுக்கு 18% வாக்குகளும் உள்ளன. 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என சொன்னார். இந்நிலையில் 2026 தேர்தலில் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என அமித்ஷாவுக்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அமித்ஷா பேச்சால் கூட்டணியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆக. 30ல் நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.

 

 

Tags : அமித்ஷா பேச்சால் கூட்டணியில் மீண்டும் குழப்பம். இபிஎஸ் முக்கிய முடிவு .

Share via