நீட் விலக்கு மசோதா -விவகாரம்-தலைவர்கள் கண்டனம்.

by Editor / 03-02-2022 09:11:26pm
நீட் விலக்கு மசோதா -விவகாரம்-தலைவர்கள் கண்டனம்.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது-பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்


நீட் விலக்கு  மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழகத்தில் உள்ள ஏழை எளிய  மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்; ஆளுநரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி


ஏ. கே.ராஜன் குழு கண்டறிந்துள்ள உண்மைகளை ஆளுநர் எதைக்கொண்டு மறுக்கிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை அவமதித்த ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்.-விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை.

 

Tags : Need Exemption Bill -Disaction-Leaders Condemnation.

Share via