அமெரிக்காவில் ஒரே நாளில் 190 பேர் கைது

by Staff / 28-04-2024 03:51:52pm
அமெரிக்காவில் ஒரே நாளில் 190 பேர் கைது

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதனையடுத்து ஒரே நாளில் 190 பேரை போலீசார் கைது செய்தனர். ப்ளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் 23 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேலுக்கு அமெரிக்க வழங்கி வரும் இராணுவ உதவியை நிறுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via