பாகிஸ்தான் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து

by Staff / 02-05-2022 02:47:05pm
பாகிஸ்தான் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து

 பாகிஸ்தானில் நவ்ஷோரா  மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25க்கும் மேற்பட்ட ஆயுள் டேங்கர் லாரிகள் சேதமடைந்தன. கிடங்கிலிருந்து பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டேங்கர் லாரிகளும் தீ பரவியது இதைத் தொடர்ந்து  தீப்பிடித்ததில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்பு கையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது இதில் அந்த இருபத்தி ஐந்து டேங்கர் லாரிகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories