போர் நிறுத்தம் குறித்து வரும் நாட்களில் இஸ்ரேல் விவாதிக்கும்-பெஞ்சமின் நெதன் யாகு
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் நேற்று ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா குழு அடித்த போர் நிறுத்தத்திற்கான உலகளாவிய அழைப்புகளை நிராகரித்ததோடு லெபனானில் நூற்றுக்கணக்கானவர்களை கொன்று அந்தப் பகுதிகளில் போரின் பயத்தை உருவாக்கி வான் வழியான தாக்குதல்களை முன்னெடுத்துச் சென்றார். இஸ்ரேலின் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உள்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டதாகவும் இது திங்கட்கிழமை முதல் சுமார் 600 க்கு அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
: எல்லைக்கு அருகே இஸ்ரேல் மீது ராக்கெட் களை வீசியதாக ஹெஸ்பொல்லா கூறினார். இது இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார் . இஸ்ரேலிய இராணுவத்தினர் வான் வழியாக ராக்கெட் வழி தாக்குதலை நிகழ்த்தியிருந்தாலும் இஸ்ரேலும் பாதிக்கப்பட்டுள்ளது. லெபானன்எல்லையில், கடற்கரை இப்பகுதியில், நான்கு ஆளில்லா விமானத்தை இடமதித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது .
Tags :