வேறுநபருடன் காதல் மாணவி கொல்லப்பட்டு சடலம் எரிப்பு.. இளைஞர் கைது.

கர்நாடகா: 19 வயது கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்ஷிதாவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட சேத்தன் என்ற இளைஞர் அளித்த வாக்குமூலத்தில், “2 ஆண்டுகளாக நானும் வர்ஷிதாவும் காதலித்தோம். அவர் வேறு நபருடன் பழக தொடங்கியதோடு கர்ப்பமும் ஆனார். திருமண ஏற்பாடுகளும் நடந்தது. இந்த பிரச்னையில் வர்ஷிதாவை கொலை செய்து உடலை எரித்தேன்” என்றார்.
Tags : மாணவி கொல்லப்பட்டு சடலம் எரிப்பு.. இளைஞர் கொடூர செயல்