சிபிஐ காவலில் முதல்வர் கெஜ்ரிவால்

by Staff / 26-06-2024 12:36:10pm
சிபிஐ காவலில் முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது. இது குறித்து நீதிபதி அமிதாப் ராவத் உத்தரவு பிறப்பித்தவுடன், சிபிஐ அதிகாரிகள் அவரை காவலில் எடுத்தனர். திஹார் மத்திய சிறையில் இருந்து காலையில் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுக்க அனுமதிக்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

 

Tags :

Share via

More stories