கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனே கைது செய்யசீமான் வலியுறுத்தல்

by Staff / 31-03-2023 12:54:41pm
கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனே கைது செய்யசீமான் வலியுறுத்தல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனே கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.4 ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சி தருகிறது.மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர்களை டிஸ்மிஸ் செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories