ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிவு பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 19வது நாளாக தடை.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 2.10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5.30மணி நிலவரப்படி 1,70,000 கன அடியாக குறைந்துள்ளது உள்ளது இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 19-வது நாளாக தடை நீடிக்கிறது.
Tags : பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 19வது நாளாக தடை.