கவுண்டமணி மனைவி உடல் இன்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்‌.

by Editor / 06-05-2025 09:42:37am
கவுண்டமணி மனைவி உடல் இன்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்‌.

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது  உடல், இன்று (மே 06) காலை 10 மணி அளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்‌ செய்யப்பட உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் தற்போது இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

Tags : கவுண்டமணி மனைவி உடல் இன்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்‌.

Share via