சென்னையில் Black Sheep நிறுவனம் தொடர்புள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

by Editor / 06-05-2025 09:54:08am
சென்னையில் Black Sheep நிறுவனம் தொடர்புள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

“கலைஞர் டிவி” கார்த்திக்கை இயக்குநராக நியமித்து  தொடங்கப்பட்ட, Black Sheep நிறுவனம் தொடர்புள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை  சென்னையில் 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் உள்ள தொழிலதிபர் வீட்டில் சோதனை.

 

Tags : சென்னையில் Black Sheep நிறுவனம் தொடர்புள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

Share via