வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

by Editor / 21-09-2022 11:29:14am
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை- ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்நிலைகள் கால்வாய்கள் வழியாக மழை நீர் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :

Share via