டிக் டாக் செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை

ஆஸ்திரேலியாவில் அரசு அலுவலக செல்போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், டிக் டாக் செய்வதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Tags :