தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்தது.

by Editor / 24-12-2024 02:28:05pm
தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்தது.

கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது மல்லிகை பூ கிலோ ரூ‌2,400 க்கும் பிச்சிப்பூ கிலோ ரூ1,350, விற்பனை-அதேபோன்று வண்ண வண்ணபூக்களும் விலை உயர்ந்துள்ளது,பட்டன்ரோஸ் ரூ.100, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.400, மஞ்சள் கிரேந்தி ரூ.150,சிவப்பு கிரேந்தி ரூ.200, சிவந்தி மஞ்சள் ரூ.150,சிவந்தி வெள்ளை ரூ.100, கொழுந்து ரூ.70 , மரிக்கொழுந்து ரூ.90 என விற்பனையானது.பூக்களின் தேவையை அதிகரித்துள்ளதாலும்,தற்போது பனிப்பொழிவு காரணமாகவும் பூக்களின் விளைச்சல் தடைபட்டுள்ளதால் இந்த விலை ஏற்றம் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்தது.

Share via