நிர்வாணமாக காவலரை தாக்கிய சைக்கோ
நிர்வாணமாக வந்த ஒருவர் காவலரை தாக்கிவிட்டு காரில் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்துள்ளது. லாஸ் வேகாஸ் நகரில் பணியில் இருந்த மெட்ரோ போலீஸ் அதிகாரியை நிர்வாணமாக வந்த ஒருவர் தாக்கிவிட்டு போலீஸ் காரில் ஏறி தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Tags :