தமிழ்நாடு முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம்.

தமிழ்நாடு மின்வாரிய புகார்களை சரி செய்ய, தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்,தமிழகம் முழுவதும் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் என மின்வாரியம் அறிவிப்பு
Tags : தமிழ்நாடு முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம்.