கல்லூரி மாணவர்கள் தங்கிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை ஆயுதங்கள், கஞ்சா, குட்கா பறிமுதல்.

by Staff / 24-08-2025 03:53:02pm
கல்லூரி மாணவர்கள் தங்கிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை ஆயுதங்கள், கஞ்சா, குட்கா  பறிமுதல்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் அதிரடியாக நடத்திய சோதனையில் ஆயுதங்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல்.50க்கும் மேற்பட்டோர் பிடித்து வரப்பட்டு விசாரணை நடக்கிறது.
.

Tags : கல்லூரி மாணவர்கள் தங்கிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை ஆயுதங்கள், கஞ்சா, குட்கா பறிமுதல்

Share via