திடீரென்று பறந்து வந்த கார் டயர் கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்

by Staff / 30-05-2022 01:43:28pm
திடீரென்று பறந்து வந்த கார் டயர் கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்

தேனில் வேகமாக சென்ற காரில் இருந்து பறந்து வந்த ஸ்டெப்னி டயர் 3 பேர் மீது விழுந்து விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகே வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக கார் ஒன்று கடந்து சென்றது. அப்போது காரின் மேல் பகுதியில் இருந்த ஸ்டெப்னி டயர் பறந்து வந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 பேர் மீது விழுந்தது இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo