தங்கத்தின் விலை கிராமிற்குரூ.5,505 ,சவரன்44,040க்கு விற்பனையாகிறது
நேற்று மத்திய பட்ஜெ ட் தாக்கலான மறுநாளே தங்கத்தின் விலை கிராமிற்கு 95ரூபாய் .சமீப காலமாக ,உலக அளவில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் கடுமையாக எதிரொலித்து வருகின்றன.ரஷ்யா- உக்ரைன் போரும் இதற்கு ஒரு காரணமாகஅமைந்தது.பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளன. அதனால், தங்கம்,வெள்ளி போன்றவையில் முதலீடுகளை செய்ய ஆரம்பித்தன ர்.இதனால் தங்கத்தின் தேவை அதிகரிப்பின் காரணமாக விலை கடும் பாய்ச்சல்வேகத்தில் உயரலாயிற்று. இன்று காலை 60 ரூபாய் உயர்ந்தநிலையில் தற்பொழுது மேலும் உயர்ந்து ரூ.5,505 ,சவரன்44,040 க்கும் .வெள்ளி கிராமிற்கு ரூ77.80 விற்பனை செய்யப்படுகிறது.
Tags :