49 பேர் பலி.. நொறுங்கிய விமானம்

ரஷ்யாவில் An-24 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்தனர்.
திடீரென கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்து மாயமான நிலையில், விமானத்தின் பாகங்கள் விழுந்து நொறுங்கியுள்ளது. சைபீரியாவை சேர்ந்த அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சீனாவின் எல்லையையொட்டிய ரஷ்யாவின் அமுர் பிராந்தியத்தில் விமானம் விழுந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
Tags :