ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரியிமிருந்து அதிக நகை மீட்பு

by Admin / 24-03-2023 01:42:34pm
ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரியிமிருந்து அதிக நகை மீட்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய மகள் ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரி என்கிற பெண் அவருடைய லாக்கரி லிருந்து தங்கம் மற்றும் வைர நகைகளோடு பத்திரங்களையும் திருடி சென்ற வழக்கு சம்பந்தமாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மீட்ட நகைகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டதை போன்று 100 பவுனுக்கு மேலாக அவரிடமிருந்து மீட்க பட்டு இருப்பதால்   காவல்துறை  அடுத்த  கட்ட  விசாரணைக்கு   ஐஸ்வர்யாவின் வீட்டில் உள்ள லாக்கர்களை  சோதனையி ட முடிவு செய்துள்ளனர்    ஐஸ்வர்யா  காவல்துறையில்  புகார் அளித்த பொழுது  தன் தங்கை சௌந்தர்யா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்   அடங்கிய ஆல்பம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.  அதை வைத்தும் காவல்துறையினா்   மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த ஈஸ்வரியிமிருந்து அதிக நகை மீட்பு
 

Tags :

Share via

More stories

Logo