திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

by Editor / 14-05-2026 12:40:04pm
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo