கேரளம் புதிய முதலமைச்சராக வி.டி.சதீஷன் தேர்வு

by Editor / 14-05-2026 12:28:57pm
கேரளம் புதிய முதலமைச்சராக வி.டி.சதீஷன் தேர்வு

11 நாட்கள் தொடர் இழுபறிக்கு பிறகு கேரளம் மாநிலத்தில் புதிய முதலமைச்சவை காங்கிரஸ் தேசிய தலைமை தேர்வு செய்துள்ளது. அதன்படி, மூத்த தலைவர் வி.டி.சதீஷன் புதிய முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார். 
முதலமைச்சர் ரேசில் கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னித்தலா பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு எட்டப்பட்டுள்ளது. ரமேஷ் சென்னித்தலாவுக்கு உள்துறை உள்ளிட்ட ஏதேனும் ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo