தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெயில்.

by Editor / 05-06-2022 10:59:35pm
தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெயில்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தி, வேலூர்-106, திருத்தணியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு.மீனம்பாக்கம், கடலூர், மதுரை விமான நிலையம்-103, நுங்கம்பாக்கம் -102,திருச்சி-101, ஈரோடு, மதுரை நகரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது - வானிலை மையம்.

 

Tags : Weil in 10 places in Tamil Nadu.

Share via