சிறுவனை குளியலறைக்கு அழைத்து சென்று அத்துமீறிய டீச்சர் கைது

அமெரிக்கா: ஹீத்தர் ஹோஸ்மண்ட் (49) என்ற பெண் பள்ளிக்கூடத்தில் டீச்சராக பணிபுரிந்தார். கடந்தாண்டு சிறந்த டீச்சருக்கான விருதை வென்ற ஹீத்தர் சிறுவனை குளியலறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அவர் மீது புகார் எழுந்தது. இது குறித்த விசாரணையைத் தொடர்ந்து ஹீத்தரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது சிறையில் உள்ள அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :