அதிமுக வேட்பாளர்கள் மனுக்களை நிராகரிக்க கோரிக்கை

அதிமுக வேட்பாளர்கள் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி, தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியனைச் சந்தித்து அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
Tags :