அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து 2 பேர் பலி

by Editor / 09-09-2022 10:37:48am
 அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து 2 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டி அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து  இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.

 

Tags :

Share via