சதுரகிரிகோவிலுக்குபெளர்ணமியை முன்னிட்டுசெல்ல அனுமதி

by Admin / 08-09-2022 08:14:08pm
சதுரகிரிகோவிலுக்குபெளர்ணமியை முன்னிட்டுசெல்ல அனுமதி

ராஜபாளையம அருகே  மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர லிங்கம் கோவிலுக்குபெளர்ணமியை முன்னிட்டுசெல்ல அனுமதி வழங்கி உள்ளது. நான்கு நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்று ஆவணி பிரதோசம் 10ஆம் தேதி பெளர்ணமி.அதனால் ,வரும் 11ந்தேதி வரை மலைக்கு சென்று வழிபாடு நடத்தலாம்.மழை பெய்தால் பக்தர் கள்மலைக்குச்சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிர்வாகம்.

சதுரகிரிகோவிலுக்குபெளர்ணமியை முன்னிட்டுசெல்ல அனுமதி
 
Tags :

Share via

More stories

Logo