காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம்: பிரதமர் மோடி

by Staff / 18-05-2024 12:49:46pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம்: பிரதமர் மோடி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மும்பையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மாவோயிஸ்ட்களின் சித்தாந்தம் என்று சாடினார்.அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நாட்டையே திவாலாக்கிவிடும் என்று சாடினார். கோவில்களில் உள்ள தங்கம் மற்றும் பெண்களின் தாலியை பறிப்பதிலேயே காங்கிரஸ் குறிக்கோளாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via