ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரிப்பு

by Staff / 03-06-2023 02:15:36pm
 ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரிப்பு.சில மணி நேரங்களுக்கு முன்பாக  233 ஆக உயிரிழப்பு இருந்த நிலையில் தற்பொழுது உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது

 

Tags :

Share via