பொருளாதாரத்தில் 5வது இடம் மத்திய அமைச்சர் எல்.முருகன்

by Staff / 21-01-2023 05:19:03pm
பொருளாதாரத்தில் 5வது இடம் மத்திய அமைச்சர் எல்.முருகன்

பொருளாதாரத்தில் நம் நாடு, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில் இந்த சாதனை நடந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வரலாற்றில் முதன்முறையாக மோடி தலைமையில் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், உலகின் பார்வை இந்தியா மீது திரும்பியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via