வெளிநாடுகளில் வாழ்வோருக்கு வாக்களிக்கும் உரிமை ரத்து செய்தது பாகிஸ்தான்

by Staff / 27-05-2022 03:12:08pm
வெளிநாடுகளில் வாழ்வோருக்கு வாக்களிக்கும் உரிமை ரத்து செய்தது பாகிஸ்தான்

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தேர்தலில் வாக்களிக்க உரிமை பாகிஸ்தான் நாடாளுமன்றம் ரத்து செய்துள்ளது. மின்னணு இயந்திரங்கள் அவர்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது முன்னாள் பிரதமரின் இம்ரகன் அரசு வெளிநாட்டில் வாழும் குடிமகனுக்கு வாக்களிக்க தேர்தல் விதிமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தது. இதனை ரத்து செய்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தலை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்த இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருப்பதாக பாகிஸ்தான் புதிய அரசு விளக்கமளித்துள்ளது.

 

Tags :

Share via

More stories