நெல்லையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்கும் முதல்வர்.

by Editor / 07-02-2025 09:29:41am
 நெல்லையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்கும் முதல்வர்.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில்  (07.02.2025) வெள்ளிக்கிழமை காலை 09.30 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் 1304.66 கோடி ரூபாய் செலவில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரை ஆற்றுகிறார்.
 

 

Tags : நெல்லையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்கும் முதல்வர்.

Share via