7 மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு - கனிமொழி
தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தமிழகம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 7 மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என மத்திய அரசு கூறியது. தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசிடம் இருந்து தெளிவான விளக்கங்களையே நாங்கள் கேட்கிறோம் என தெரிவித்தார்.
Tags :



















