அதிபரின் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை
அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அவரது உடலில் இருந்து 2 புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்ட நிலையில், ஆபத்தில் இருந்த ஜில் பைடன் மீண்டுவிட்டதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
Tags :