ஆளுநருக்கு அறிவுரை வழங்கக்கோரி மனு

by Staff / 12-01-2023 11:12:52am
ஆளுநருக்கு அறிவுரை வழங்கக்கோரி மனு

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், அரசுக்கும் தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிரான மசோதாவை முதல்வர் எழுப்பியதில், ஆளுநர் ஆத்திரமாக வெளியேறினார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குழு ஆளுநரை சந்திக்கிறது. ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்கக் கோரி இன்று மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo