வேளாண்மை இந்தியா-பாகிஸ்தான் பேச்சு

by Staff / 14-06-2022 12:55:58pm
வேளாண்மை இந்தியா-பாகிஸ்தான் பேச்சு

எல்லை மேலாண்மை குறித்த ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்துகின்றனர். ஹாங்காய் ஒத்துழைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள்  ஆலோசனை நடத்துகின்றனர். இந்தியா சீனா ரஷ்யா உள்ளிட்ட அரபு நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தொடங்கும் ஆலோசனை கூட்டம் 17ம் தேதி நடைபெறும் தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை களுடன் நிறைவுபெறும் .சீனாவுடனான எல்லைப் பிரச்சனைகள் மற்றும் பாகிஸ்தான் உடனான உறவுகள் குறித்த கூட்டத்தில் பேச இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் ஐநாவின் சாசனம் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தை பரஸ்பர ஆலோசனை மூலம் மோதல்களுக்கும் அமைதியான தீர்வு மற்ற நாடுகளில் உள்ள விவரங்கள் தலையிடாமல் மற்றும் இராணுவ பலத்தை பயன்படுத்தாமல் உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்தியா பாகிஸ்தான் ரஷ்யா சீனா உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

Tags :

Share via