கட்டாயத்தின் பெயரில் நிலத்தை மீட்கிறார்கள் அண்ணாமலை

by Staff / 09-11-2023 03:35:55pm
கட்டாயத்தின் பெயரில் நிலத்தை மீட்கிறார்கள்  அண்ணாமலை

இந்து அறநிலையத்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்று அண்ணாமலை சாடியுள்ளார். அவர் பேசியது, "ரூ.5,344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், எத்தனை சொத்துக்கள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீட்டுள்ளனர். கட்டாயம் நிலத்தை மீட்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு வந்த பிறகுதான் மீட்டனர். மேலும், அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு" என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories