அனைத்து மாநகர பேருந்துகளிலும்ரூ.2000 கட்டணத்தில் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம். 

by Editor / 19-03-2025 10:10:22am
அனைத்து மாநகர பேருந்துகளிலும்ரூ.2000 கட்டணத்தில் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம். 

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் ரூ.2000க்கு மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். ரூ.2000 கட்டணத்தில் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம். ஏற்கனவே ரூ.1000 செலுத்தி பயணிக்கும் பயணச்சீட்டு திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. விருப்பமுள்ள பயணிகள் இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

 

Tags : அனைத்து மாநகர பேருந்துகளிலும்ரூ.2000 கட்டணத்தில் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம். 

Share via