12 அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டனர்..

கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசில் ஒரு பெரிய மோதல் வெடித்து உள்ளது. மோசமான தாக்குதல்களில் ஒன்றாக எம் 23 கிளர்ச்சியாளர்களுடன் மோதலின் போது ஒன்பது தென்னாப்பிரிக்கா மற்றும் மூன்று மலாவியா வீரர்கள் உட்பட குறைந்தது .12 அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டனர்.. ஆட்சியாளர்களும் முதன்மையாக துட்சி இனத்தைச் சார்ந்தவர்கள் இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் முக்கிய நகரமான கோமாவை சுற்றி வளைத்துள்ளனர். அவர்களின் கோஷம் அமெரிக்கர்களை வீட்டுக்கு செல்லுங்கள் என்பதுதான்.

Tags :