100 பெண்களை பலாத்காரம் செய்து, கொன்று புதைப்பு?.. அதிர்ச்சி தகவல்

by Editor / 18-07-2025 01:06:05pm
100 பெண்களை பலாத்காரம் செய்து, கொன்று புதைப்பு?.. அதிர்ச்சி தகவல்

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத சாமி கோயிலின் முன்னாள் ஊழியர் ஒருவர், கடந்த ஜூலை 4ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் பலாத்காரம் செய்து கொன்று, உடல்கள் கோயில் நிலத்தில் புதைக்க, கோயில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தினர்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணை நடத்த முன்வரும் நிலையில், புகார்தாரர் மாயமாகியுள்ளார்.

 

Tags :

Share via
Logo