காரியாபட்டி அருகே டூவீலரில் சென்ற அண்ணன்-தம்பி இரண்டு பேர் உயிரிழப்பு

by Editor / 24-09-2023 10:09:51pm
காரியாபட்டி அருகே டூவீலரில் சென்ற அண்ணன்-தம்பி இரண்டு பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்த  பாலச்சந்திரன் (36), மணிகண்டன்(25) உடன்பிறந்த அண்ணன் தம்பிகளான இவர்கள் காரியாபட்டியில் இருந்து டூவிலரில் சென்ற போது கல்யாணிபுரம் பகுதியில் முன் சென்ற மாட்டுவண்டி மீது மோதி இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - அ.முக்குளம் போலீசார் விசாரணை.

 

Tags : டூவீலரில் சென்ற அண்ணன்-தம்பி இரண்டு பேர் உயிரிழப்பு

Share via

More stories