கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்த அரிய வகை இரண்டு சிறுத்தை பூனை குட்டிகள்
பாகிஸ்தானில் கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்த இரண்டு சிறுத்தை பூனை குட்டிகள் வனப்பகுதியில் விடப்பட்டனர்.
சிறுத்தை குட்டி போல் இருக்கும் இந்த அரியவகை காட்டுப் பூனைகளை வீட்டில் வளர்ப்பதற்கும் அவற்றின் ரோமங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.
காரசி நகரில் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த சிறுத்தை பூனை ஜோடியை வனத்துறையினர் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் மலைப்பகுதியில் விட்டனர் மார்கலா
Tags :